November 20, 2026
தேசியம்
செய்திகள்

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும்

நீண்ட வார இறுதியில் Toronto பெருபாகத்தில் எரிபொருளின் விலை ஆறு சடத்தினால்  உயரவுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 2 டொலர் 10 சதமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை (20) Toronto பெருபாகத்தில் எரிபொருளின் விலை  10 சதமாக குறைந்து ஒரு லிட்டருக்கு 196.6  சதமாக விற்பனையானது.

நீண்ட வார இறுதியில் எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை எரிபொருளின் விலை நான்கு சதத்தினாலும், ஞாயிற்றுக்கிழமை இரண்டு சதத்தினாலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Quebec திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம்: 6 பேர் படுகாயம் – 21 வயது வாலிபர் கைது!

Lankathas Pathmanathan

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளை நீக்க அமைச்சர் Dominic LeBlanc நகர்வு?

Lankathas Pathmanathan

Leave a Comment