தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தலின் முதலாவது விவாதம்

Ontario மாகாணத்தின் நான்கு பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் முதலாவது தேர்தல் விவாதம் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது.

North Bayஇல் நடைபெற்ற இந்த விவாதத்தில் வடக்கு Ontarioவைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

வேலைகள், வீட்டு விலைகள், சுகாதார பராமரிப்பு, உள்கட்டமைப்பு ஆகிய விடயங்கள் குறித்து கட்சித் தலைவர்கள் விவாதித்தனர்.

அடுத்த கட்சி தலைவர்கள் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறும்.

Related posts

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Digital வரி திட்டங்களை கைவிட கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா

Lankathas Pathmanathan

முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்த Blue Jays

Lankathas Pathmanathan

Leave a Comment