November 22, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவுக்கு மேலும் தடுப்பூசிகளை அனுப்பும் அமெரிக்கா

கனடாவுக்கு அமெரிக்கா மேலும் Moderna தடுப்பூசிகளை அனுப்புகின்றது

ஒரு மில்லியன்  Moderna தடுப்பூசிகளை அமெரிக்கா கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இந்த தடுப்பூசிகளுக்காக Joe Biden நிர்வாகத்திற்கும் அமெரிக்காவுக்கான  கனடாவின் தூதர் Kirsten Hillmanனுக்கும் அமைச்சர் ஆனந்த் நன்றி தெரிவித்தார்.

இந்த விநியோகத்துடன் கனடா பெற்றுக்கொள்ளும் Moderna  தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10.1 மில்லியனாக அதிகரிக்கும்.

Related posts

ஆறு மாதங்களில் இல்லாத புதிய உச்சம்: கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.7% ஆக அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Ottawaவில் நான்காவது நாளாக தொடர்ந்த போராட்டம்

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 401 விபத்தில் பலியான இருவர் இந்திய தமிழர்கள் – வெளியான அடையாளம்!

Lankathas Pathmanathan

Leave a Comment