December 12, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பான விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தினார்.
  • Ontario மாகாண அரசாங்கம் இன்று புதிய COVID யில் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
  • எல்லை தாண்டிய பயணக் கொள்கைகளை கனடிய அரசாங்கம் எளிதாக்குகின்றது.
  • 162,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்டனர்.

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில்
Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

Related posts

B.C. மாகாணத்தில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் புதிய இலக்கு

Lankathas Pathmanathan

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment