September 30, 2026
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செவ்வாய்க்கிழமை (24) சபையில் அறிமுகப்படுத்தப்படும்.
பிரதான எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

அரசாங்கம், பிரதமர் Justin Trudeau மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாக இது அமையும் என  Conservative  தலைவர் Pierre Poilievre ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஏனைய எதிர்கட்சிகள் வாக்களிக்காது.

NDP, Bloc Québécois கட்சிகள் இந்த நம்பிக்கையில்லை பிரேரணையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

Related posts

தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை: CSIS எச்சரிக்கை!

Gaya Raja

கனடாவில் உறுதி செய்யப்பட்ட 276 Monkeypox தொற்றுகள்

Humboldt Broncos பேருந்து விபத்தின் ஆறாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan

Leave a Comment