November 13, 2025
தேசியம்
செய்திகள்

கொலை வழக்கில் தமிழருக்கு சிறைத்தண்டனை

2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட தமிழர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Richmond Hill நகரில் நிகழ்ந்த கொலை குறித்த வழக்கில் குற்றவாளியான தமிழரான அர்ஜுனா பரம்சோதி உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் நீதிபதி 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Related posts

கனடாவின் பயண கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது சிறுபான்மை Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

Leave a Comment