தேசியம்
செய்திகள்

கனடாவில் இரண்டு மில்லியன் பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

கனடாவில் புதன்கிழமையுடன் (05) இரண்டு மில்லியன் பேர் COVID தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தொடந்தும்  புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை இரண்டு மில்லியனைக் கடந்தது.

புதன்கிழமை மாத்திரம் நாடளாவிய ரீதியில் 39 ஆயிரத்து 363 புதிய தொற்றுகள் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டன.

செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 250 ஆக பதிவாகியிருந்தது.

புதன்கிழமை வரை தொற்றின் காரணமாக 30 ஆயிரத்து 524 பேர் கனடாவில் மரணமடைந்துள்ளனர்

Related posts

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Lankathas Pathmanathan

பொருளாதார திறனை அதிகரிக்கும் முதலீடுகள் பொறுப்பான நிதி பங்களிப்பு: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

சுகாதார நடவடிக்கைகளை தளர்த்த நேரம் இதுவல்ல: Torontoவின் தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

Leave a Comment