தேசியம்

Month : January 2021

செய்திகள்

புதிய அமெரிக்க அதிபருடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் உரையாடவுள்ளார்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றுள்ள Joe Bidenனுடன் நாளை (வெள்ளி) கனடிய பிரதமர் Justin Trudeau உரையாடவுள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியது. அதிபராக  பதவியேற்ற பின்னர் Bidenனுடன் உரையாடவுள்ள முதல்...
செய்திகள்

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan
தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார் நாளை (வியாழன்) மெய்நிகர் நிகழ்வாக இந்த கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற...
செய்திகள்

Pfizer தடுப்பூசிகளை வழங்கி உதவுங்கள்: அமெரிக்காவிடம் கனடா கையேந்தல்!

Lankathas Pathmanathan
கனடா அடுத்த வாரம் Pfizer தடுப்பூசிகள் எதனையும் பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்) கனடிய மத்திய அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்த வார விநியோகத்திலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவற்றில் 82 சதவீத தடுப்பூசிகள்...
செய்திகள்

Derek Sloan கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா? – நாளை வாக்களிப்பு

Lankathas Pathmanathan
Hastings – Lennox and Addington தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Derek Sloanனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (புதன்) காலை வாக்களிக்க உள்ளனர். Conservative கட்சியின்...
செய்திகள்

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுமாறு Quebec முதல்வர் கனடிய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார். தொற்றின் பரவலால் சுகாதார நெருக்கடி நாட்டில் அதிகரித்து வருவதால், அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களை தடை செய்யுமாறு François Legault...
செய்திகள்

முன்னறிவிப்பின்றி கனடா புதிய பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும்: பிரதமர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
முன்னறிவிப்பின்றி கனடா புதிய COVID பயண கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) தெரிவித்தார். பிற நாடுகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட COVID பரவல் திரிபுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையை...
செய்திகள்

தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு!

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி திட்டங்களை தற்காலிகமாக தாமதப்படுத்த அல்லது இடைநிறுத்த கனடாவின் மூன்று மாகாணங்கள் முடிவு செய்துள்ளன. அடுத்த மாதத்தில் கனடாவின் தடுப்பூசி விநியோகத்தை குறைப்பதற்கான Pfizerரின் அறிவித்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.Ontario, Manitoba...
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 18 ஆயிரத்தை தாண்டியது!

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இன்று (சனி) 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று கனடாவில் 6,436 தொற்றுக்களும் 149 மரணங்களும் பதிவாகின. இதன மூலம் கனடாவில் 708,619 பேர் தொற்றாளர் பதிவானதுடன்...
செய்திகள்

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Lankathas Pathmanathan
Towing Truck துறையில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல் குறித்த குற்றச்சாட்டை தமிழர் ஒருவரும் எதிர்கொள்கின்றார். 52 வயதான சுதேஷ்குமார் சிதம்பரம்பிள்ளை என்ற தமிழர் மீதும் Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது....
செய்திகள்

கனடாவில் COVID தொற்று இன்று 7 இலட்சத்தை தாண்டும்

Lankathas Pathmanathan
இன்று (சனி) கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டும் நிலை தோன்றியுள்ளது. கனடாவில் நேற்று மாத்திரம் 6,812 தொற்றுக்கள் பதிவாகின Ontarioவில் 2,998, Quebecகில் 1,918, Albertaவில் 785, British...