கனடாவில் COVID தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இன்று (சனி) 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று கனடாவில் 6,436 தொற்றுக்களும் 149 மரணங்களும் பதிவாகின.
இதன மூலம் கனடாவில் 708,619 பேர் தொற்றாளர் பதிவானதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,014ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரை 615,325 பேர் தொற்றில் இருந்து சுகமடைந்துள்ளனர்.