September 13, 2026
தேசியம்
செய்திகள்

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு Brampton நகரில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது

Brampton நகரில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவு தின நிகழ்வில் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிகழ்ந்தது.

இந்த நிகழ்வில் Brampton நகர முதல்வர் Patrick Brown உட்பட நகரசபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்

Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros 2021ஆம் ஆண்டு January மாதம் முன்வைத்திருந்தார்.

இந்த முன்மொழிவு ஏகமனதாக நகரசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

Related posts

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Brampton இல்லத்தில் தீ: ஒரு பிறக்காத குழந்தை உட்பட 5 பேர் மரணம் – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Ontarioவில் மாகாண ரீதியான வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை அறிவிக்க வேண்டும்;வைத்தியர்கள் கோரிக்கை

Gaya Raja

Leave a Comment