Toronto பெரும்பாகத்தில் June மாதம் வீடு விற்பனை சரிவு கண்டுள்ளது.
Toronto பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை June மாதத்தில் முந்தைய ஆண்டை விட 2.4 சதவீதம் குறைந்துள்ளது.
June மாதத்தில் Toronto பெரும்பாகத்தில் 6,243 வீடுகள் விற்பனையாகியுள்ளன.
ஆனாலும் May மாதத்தை விட Toronto-வில் வீடு விற்பனை June மாதம் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.