தேசியம்
செய்திகள்

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

கனடாவின் மாகாணங்களிலும் பிராந்தியங்களிலும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகி வருகின்றன.

கனடாவில் திங்கட்கிழமை (03) மாத்திரம் 35,618 தொற்றுகள் பதிவாகின.

Quebecகில் 15,293, Ontarioவில் 13,578, British Colombiaவில் 2,230, Manitobaவில் 1,721, Nova Scotiaவில் 1,020 என சுகாதார அதிகாரிகள் தொற்றின் எண்ணிக்கையை அறிவித்தனர்.

தவிரவும் New Brunswickகில் 922, Newfoundland and Labradorரில் 519, Prince Edward தீவில் 161, Yukonனில் 158, Nunavutரில் 16 என தொற்றுக்கள் பதிவாகின

ஆனாலும் தற்போது நாடளாவிய ரீதியில் பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.

இலேசான தொற்றின் அறிகுறிகளை கொண்டவர்கள் PCR பரிசோதனையை நாட வேண்டாம் என பல மாகாணங்கள் அறிவித்துள்ள நிலையில் பதிவாகும் எண்ணிக்கை குறைவான மதிப்பீடு என கூறப்படுகிறது.

Related posts

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீன தூதரக அதிகாரியால் அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடை

Gaya Raja

கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது?

Lankathas Pathmanathan

Leave a Comment