Toronto நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் குறித்த அறிவிப்பு!
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரை ஒன்று Toronto நகரவாக்கச் சபையினால் (Create TO) Toronto நகரசபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (29) Toronto தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு...