தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4083 Posts - 0 Comments
செய்திகள்

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

Lankathas Pathmanathan
COVID பெரும் தொற்றின்  காரணமாக வேலை இழந்த கனடியர்கள் இன்று (திங்கள்) முதல் மத்திய அரசிடமிருந்து புதிய நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். Ontarioவிலும் Quebecகிலும் தொடரும் தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் வேலை இழப்புகளும் அதிகரிப்பது...
செய்திகள்

COVID-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன – Extended supports for businesses impacted by COVID-19

Lankathas Pathmanathan
COVID-19 உலகத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடிய வணிக நிறுவனங்கள், பணியாளர்களைத் தொடர்ந்தும் வேலையில் வைத்திருப்பது, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, வாடகையைச் செலுத்துவது ஆகியவற்றுக்கு உதவியளிப்பதற்குக் கனடிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. எமது பொருளாதாரத்தின்...
செய்திகள்

வீட்டில் இருங்கள் – Ontario மாகாண அரசு கோரிக்கை

Lankathas Pathmanathan
இன்று (சனிக்கிழமை) முதல் Toronto, Ottawa, Peel ஆகிய மூன்று பிராந்தியங்களும் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்கின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) Ontarioவில் அதிகளவிலான ஒரு நாள் COVID தொற்றாளர்களின்...
செய்திகள்

அடுத்த வாரத்திற்குள் 198,000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகலாம்

Lankathas Pathmanathan
அடுத்த வாரத்திற்குள் கனடாவில் மேலும் ஆயிரக் கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என மதிப்பிடப்படுகின்றது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (09) இந்தத் தகவலை வெளியிட்டார்....
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
அடுத்த வாரத்திற்குள் மேலும் ஆயிரக்கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம் Toronto, Ottawa, Peel பிராந்தியம் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்வு கனடாவில் 178,000க்கும் அதிகமான தொற்றாளர்களாக அடையாளம்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID இரண்டாவது அலை பிராந்திய ரீதியிலான தொற்றுக்களின் பரவலில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது: பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இதுவரை 175,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் Oakville Ford தொழில்சாலையில்...
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை உட்பட்ட குற்றச் சாட்டுகளில் Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா கைது கடந்த 7 நாட்களில் நாளாந்த புதிய COVID தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் இதுவரை 173,000க்கும்...
செய்திகள்

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
தொடரும் பாலியல் வன்கொடுமை உட்பட மூன்று குற்றச் சாட்டுகளில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா என்பவர் செவ்வாய் (06) கைது செய்யப்பட்டு குற்றம்...
செய்திகள்

தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு ஏற்றுள்ளது. திங்கள்கிழமை (05) Toronto நகரசபை உபகுழு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதாக தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு...
செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கம் அதன் சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (06) மாலை நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுக்கு நடைபெற்றது. புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் Justin Trudeauவின்...