February 13, 2025
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

  • அடுத்த வாரத்திற்குள் மேலும் ஆயிரக்கணக்கான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகலாம்
  • Toronto, Ottawa, Peel பிராந்தியம் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்வு
  • கனடாவில் 178,000க்கும் அதிகமான தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்
  • கனடிய தொழில் சந்தையில் September மாதம் 378,000 புதிய வேலை வாய்ப்புகள் இணைப்பு
  • Torontoவின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

கனடாவின் மக்கள் தொகை 2068இல் 57 மில்லியனாக அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

Lankathas Pathmanathan

தொடர்ந்து மூன்றாவது முறை வெள்ளிப் பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment