சிறுபான்மை Liberal அரசாங்கம் அதன் சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (06) மாலை நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுக்கு நடைபெற்றது.
புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் Justin Trudeauவின் அரசாங்கம் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.Conservative, Bloc Quebecois, பசுமை கட்சி ஆகியன சிம்மாசன உரைக்கு எதிராக வாக்களித்தன.
177க்கு 152 என்ற வாக்குகளில் வித்தியாசத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை Liberal அரசாங்கம் வெற்றி கொண்டது.