தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 06ஆம் திகதி செவ்வாய்கிழமை

  • சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி
  • COVIDக்கு எதிரான முதல் விரைவு Antigen சோதனைக்கு கனடா ஒப்புதல்
  • தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு ஏற்றது
  • கனடா இரட்டைத் தரநிலையில் செயல்படுவதாக துருக்கி குற்றம் சாட்டியது
  • இதுவரை 171,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் நியமனம்!

Lankathas Pathmanathan

மேற்கில் இருந்து கிழக்கு வரை பரவும் காட்டுத்தீ புகை!

Lankathas Pathmanathan

முஸ்லிம் பெண்ணுக்கு எதிரான தாக்குதல் குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment