தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 05ஆம் திகதி திங்கள்கிழமை

  • CRCB நன்மை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
  • பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் 13ஆம் திகதி முதல் ஆரம்பம்
  • பிரதமர் Justin Trudeau கடந்த மாதம் COVID தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டார்
  • துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதியை கனடிய அரசாங்கம் நிறுத்தியது
  • COVID தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பொது சுகாதார பிரிவுகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்க பிரதமர் உறுதி

Golumbia Group ஆதரவில்
Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

மீண்டும் வட்டி விகித உயர்வை அறிவித்த கனடிய மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

Gaya Raja

Meta தளங்களில் அனைத்து விளம்பரங்களையும் நிறுத்தி வைக்க கனடிய அரசு முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment