தேசியம்
Home Page 472
செய்திகள்

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja
அமெரிக்கா கனடாவுக்கு 1.5 மில்லியன் COVID தடுப்பூசிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் பேச்சாளர் Jen Psaki நேற்று வியாழக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டார். AstraZeneca தடுப்பூசிகளையே அமெரிக்கா கனடாவுக்கு அனுப்பவுள்ளது. அமெரிக்காவிடம் கனடா
செய்திகள்

கனடிய அரசாங்கம் தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை: அமைச்சர் தகவல்

Gaya Raja
கனடிய அரசாங்கம் COVID தடுப்பூசிகளை சேமித்து வைக்கவில்லை என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளுக்கு மாகாணங்களே பொறுப்பு எனவும் அமைச்சர் கூறினார். சுமார் 8 இலட்சம்
செய்திகள்

தமிழ் நடை பயணக் குழுவினரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ள Ontario முதல்வர்

Gaya Raja
Barrie நகரில் இருந்து Toronto வரை நெடு நடை பயணம் மேற்கொண்டவர்கள் வியாழக்கிழமை  தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை சபர்ப்பித்தனர். புதன்கிழமை இந்த நடைபயணம்  Torontoவின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தின்
செய்திகள்

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

Gaya Raja
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் April மாதம் 21ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நில எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தது  ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை கனேடிய பிரதமர் Justin Trudeau
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் மூன்றாவது அலை: உறுதிப்படுத்தினார் மாகாணத்தின் உயர் மருத்துவர்

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலையை Ontario எதிர்கொள்வதை மாகாணத்தின் உயர் மருத்துவர் நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும் இந்த அலையின் தாக்கம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பது  தெளிவாக தெரியவில்லை என வைத்தியர் David
செய்திகள்

அமெரிக்காவிடம் தடுப்பூசி உதவிகளை கோரியுள்ள கனடா : வெள்ளை மாளிகை தகவல்

Gaya Raja
அமெரிக்காவிடம் கனடா  COVID 19 தடுப்பூசி உதவிகளை கோரியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று தெரிவித்தது. ஆனாலும் கனடாவின்  இந்த கோரிக்கையை வெள்ளை மாளிகை ஒப்புக் கொண்டதா எனக் கூற அமெரிக்கா மறுத்துவிட்டது. கனடாவும்
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரம்!

Gaya Raja
நீண்டகாலமாக சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கான  நீதிமன்ற விசாரணைகள் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது. 828 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களுக்கான Michael Spavor, Michael Kovrig
செய்திகள்

Ontarioவிலே COVID தொற்றின் புதிய திரிபின் பரவலை தடுக்க மூன்று வார பூட்டுதல் தேவை: Ontario அறிவியல் அட்டவணை!

Gaya Raja
COVID தொற்றின் புதிய திரிபின் அதிகரிப்பை தடுக்க கடுமையான மூன்று வார பூட்டுதல் தேவை என Ontario அறிவியல் அட்டவணை கூறுகின்றது. இந்த புதிய திரிபின் அதிகரிப்பை மழுங்கடிக்க மாகாணத்தின் சில பிராந்தியங்களில் மூன்று
செய்திகள்

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja
Quebecகில் அமுலில் உள்ள  ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மாகாண முதல்வர் Francois Legault இந்த அறிவித்தலை வெளியிட்டார்.Quebecகின் சிவப்பு மண்டலங்களில் வாழும் மக்கள் இந்தத்  தளர்வுகளினால் பயனடைவார்கள் எனத் தெரியவருகின்றது.
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிக்கப் பட்டுள் ளது NACI எனப்படும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இன்று இதுகுறி த்த அறிவித்தலை வெளியிட்டது.65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசிகள் முதலில் பரிந்துரைக்கப்படவில்லை. ஆனாலும்