தேசியம்
செய்திகள்

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணக் கட்டுப்பாடுகள் April மாதம் 21ஆம் திகதி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.

நில எல்லை கட்டுப்பாடுகள் குறைந்தது  ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று வியாழக்கிழமை கனேடிய பிரதமர் Justin Trudeau அறிவித்தார். COVID தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்  

கனேடியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்  தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!

Gaya Raja

Toronto பெரும்பாக சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

பிரதமரும் துணைவியாரும் தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்

Gaya Raja

Leave a Comment