கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!
கனடாவில் COVID தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. Easter விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் மூலம் மொத்த மரணங்களின்