தேசியம்
செய்திகள்

COVID தொற்று: மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ள கனடா!

COVID தொற்று கனடாவில் தற்போது மிகவும் சவாலான நிலையை அடைந்துள்ளதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கால அவகாசம் தேவை என தலைமை பொது சுகாதார அலுவலர் வைத்தியர் Theresa Tam நேற்று புதன்கிழமை கூறினார். இந்த நிலையில் கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியமானது எனவும், வைத்தியர் Tam தெரிவித்தார்

கனடா மூன்றாவது அலையை எதிர்கொள்வதுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

Edmonton காவல்துறை அதிகாரிகள் இருவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

$2.6 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் Ontarioவில்நாளாந்த தொற்றின் எண்ணிக்கை 4,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment