தேசியம்

Month : June 2023

செய்திகள்

கனடாவில் வெளிநாட்டு தலையீட்டில் இந்தியா முன்னணியில்?

Lankathas Pathmanathan
கனடாவில் வெளிநாட்டு தலையீட்டில் இந்தியா முன்னணியில் உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். கனடாவில் வெளிநாடுகளின் தலையீட்டின் முக்கிய ஆதாரங்களில் இந்தியாவும் இருப்பதாக பிரதமர் Justin Trudeauவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jody Thomas...
செய்திகள்

Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேறியது!

Lankathas Pathmanathan
Peel பிராந்தியத்தை கலைப்பதற்கான சட்ட மூலத்தை Ontario அரசாங்கம் நிறைவேற்றியது. Hazel McCallion Act என்ற இந்த சட்ட மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் Peel பிராந்தியத்தை கலைத்துவிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த சட்டமூலம் Ontario...
செய்திகள்

13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தரலாம்

Lankathas Pathmanathan
மேலும் 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இப்போது visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தர தகுதி பெற்றுள்ளனர். பயண நுழைவுச்சான்று இல்லாமல் கனடாவிற்கு வருகை தர தகுதியுடைய நாடுகளின் பட்டியலை கனடா விரிவுபடுத்துகிறது. இந்த...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் தமிழர்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தல் குறித்த தொடர் கருத்து கணிப்புகளில் Olivia Chow முன்னணியில் உள்ளார். Josh Matlow, Ana Bailao,...
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

Lankathas Pathmanathan
காட்டுத்தீ காரணமாக கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது. காட்டுத்தீ, வடக்கு Albertaவிலிருந்து Atlantic வரை நீண்டு, நாடு முழுவதும் உள்ள பல பகுதிகளில் காற்றின் தரத்தை மோசமாக்குகிறது....
செய்திகள்

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்தும் நடைமுறையை முன்னெடுக்கவுள்ளதாக Conservative தலைவர் Pierre Poilievre எச்சரிக்கின்றார். இதனை தவிர்க்க இரண்டு நிபந்தனைகளை திங்கட்கிழமை (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Pierre Poilievre கோடிட்டுக்...
செய்திகள்

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு ?

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino திங்கட்கிழமை (05) தெரிவித்துள்ளார். ஒரு தசாப்த காலமாக, Ontarioவில்...
செய்திகள்

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் Pride நிகழ்வுகளில் கூடுதல் பாதுகாப்பிற்காக 1.5 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்குகிறது. பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர் அமைச்சர் Marci Ien இந்த நிதியுதவியை திங்கட்கிழமை (05) அறிவித்தார். கனடிய...
செய்திகள்

Quebecல் அலை அடித்துச் சென்றதில் ஐவர் மரணம்

Lankathas Pathmanathan
Quebecல் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டதில் ஐவர் மரணமடைந்தனர். சனிக்கிழமை (03) அதிகாலை 2 மணியளவில் St. Lawrence ஆற்றங்கரையில் இருந்து காணாமல் போன 11 பேர் கொண்ட குழுவில் இறந்தவர்களும்...
செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறை வெள்ளிப் பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan
உலக Para Hockey Championship தங்கப் பதக்க போட்டியில் கனடாவை அமெரிக்கா தோற்கடித்தது. ஞாயிற்றுக்கிழமை (04) இந்த தங்கப் பதக்க ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 6க்கு 1 என்ற goal கணக்கில்...