தேசியம்
செய்திகள்

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

நாடளாவிய ரீதியில் Pride நிகழ்வுகளில் கூடுதல் பாதுகாப்பிற்காக 1.5 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.

பெண்கள், பாலின சமத்துவம், இளைஞர் அமைச்சர் Marci Ien இந்த நிதியுதவியை திங்கட்கிழமை (05) அறிவித்தார்.

கனடிய Pride அமைப்புகளின் தேசிய சங்கம், மத்திய அரசாங்காத்திடன் இந்த அவசர நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்தது.

Pride சமூகத்திற்கு எதிரான அண்மைய வன்முறை, அச்சுறுத்தல்களின் அதிகரிப்பின் மத்தியில் இந்த நிதி உதவி கோரப்பட்டது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் 15 பேர் பலி! – 10 பேர் காயம்!

Lankathas Pathmanathan

முதலாவது Monkeypox தொற்று British Colombiaவில் பதிவு

Leave a Comment