February 12, 2025
தேசியம்
செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறை வெள்ளிப் பதக்கம் வென்ற கனடா!

உலக Para Hockey Championship தங்கப் பதக்க போட்டியில் கனடாவை அமெரிக்கா தோற்கடித்தது.

ஞாயிற்றுக்கிழமை (04) இந்த தங்கப் பதக்க ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 6க்கு 1 என்ற goal கணக்கில் கனடாவை வென்றது.

இதன் மூலம், உலக Para Hockey Championship தொடரில் தொடர்ந்து மூன்றாவது வெள்ளிப் பதக்கத்தை கனடா வென்றது.

Related posts

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

Gaya Raja

Leave a Comment