தேசியம்
செய்திகள்

13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தரலாம்

மேலும் 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இப்போது visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தர தகுதி பெற்றுள்ளனர்.

பயண நுழைவுச்சான்று இல்லாமல் கனடாவிற்கு வருகை தர தகுதியுடைய நாடுகளின் பட்டியலை கனடா விரிவுபடுத்துகிறது.

இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் visa இல்லாமல் ஆறு மாதங்கள் வரை கனடாவில் தங்கியிருக்கலாம் என
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

Visa இல்லாமல் கனடாவிற்கு வருகை தர ஏற்கனவே தகுதி பெற்ற 50க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்த 13 நாடுகளும் இணைகின்றன.

புதிதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளில் இருந்து சுமார் 20 சதவீத அதிக வருகையாளர்களை கனடா எதிர்பார்க்கிறது.

Related posts

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

Ontarioவில் அமுலில் வந்த அவசரகால நிலை!

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment