தேசியம்

Month : June 2021

செய்திகள்

புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் வீழ்ச்சி!

Gaya Raja
நாடளாவிய ரீதியில் புதிய COVID தொற்றுகளின் எண்ணிக்கை வாரந்தோறும் வீழ்ச்சியடைகின்றது. திங்கட்கிழமை கனடாவில் 612 தொற்றுக்கள் மாத்திரம் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. Ontario திங்கட்கிழமை 270 தொற்றுக்களை பதிவு செய்தது. இது ஒன்பது...
செய்திகள்

Saskatchewanனில் பொது சுகாதார கட்டுப்பாடுகள் -விரைவில் அகற்றப்படும்!

Gaya Raja
Saskatchewan மாகாணத்தில் அமுலில் உள்ள அனைத்து COVID பொது சுகாதார கட்டுப்பாடுகளும் July மாதம் 11ஆம் திகதி அகற்றப்படுகின்றன. முகமூடி அணிவது, ஒன்றுகூடல் விதிமுறைகள் உட்பட அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளும் July 11...
செய்திகள்

Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடை

Gaya Raja
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய  நாடுகளுடன் இணைந்து Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது. கடந்த மாதம் இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணித்த பயணிகள் விமானத்தை கட்டாயமாக தரையிறக்கி...
கட்டுரைகள்

கனேடிய அரசில் முத்திரை பதித்த தமிழர்

Gaya Raja
கனேடிய அரசாங்கத்தின் மூன்று சிறந்த பணியாளர்கள் பிரிவுகளில் முதலிடத்தை, தமிழரான கௌதமன் குருசாமி பெற்றுள்ளார். ஆறு வருட காலம் மட்டுமே தொழில்முறை அரசியல் ஊழியராக பணியாற்றிவரும் இவர், 2015 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற...
கட்டுரைகள்

மிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்!

Gaya Raja
London பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து.. Nathaniel Veltman ஒரு கொலைகாரன் என குற்றம் சாட்டப்பட்டவர். இஸ்லாமிய இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வின் காரணமாக திட்டமிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மீது வாகனத்தால் மோதியவர்....
செய்திகள்

கனடாவில் Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Gaya Raja
Delta மாறுபாட்டின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடிய பொது சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த அறிவித்தலை வெளியிட்டார். Delta மாறுபாடு இப்போது அனைத்து மாகாணங்களிலும்,...
செய்திகள்

கனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

Gaya Raja
கனடா அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் July  21 வரை நீட்டிக்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவின் தடுப்பூசிகளின் இலக்கை அடிப்படையாக கொண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் முடிவுகள்...
செய்திகள்

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

Gaya Raja
July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். இதன் மூலம் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கனேடியர்கள்  இரண்டாவது தடுப்பூசிகளை...
செய்திகள்

கனேடிய தினத்தன்று கட்டுப்பாடுகளை நீக்கும் Alberta!

Gaya Raja
Alberta மாகாணம் COVID கட்டுப்பாடுகளை  கனேடிய தினத்தன்று நீக்க முடிவு செய்துள்ளது. மாகாண முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற தகுதியானவர்களில் 70 சதவீதமானவர்கள்...
செய்திகள்

Ontarioவில் அமைச்சரவை மாற்றம்!

Gaya Raja
Ontario மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை  அறிவித்தார். இந்த மாற்றத்தின் மூலம் மீண்டும் அமைச்சராக Rod Phillips பதவி ஏற்கின்றார். நீண்டகால பராமரிப்பு அமைச்சர்...