கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 13ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனேடியர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதற்குக் கோவிட்-19 வைரஸக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியையும், வைரஸ் எவ்வாறு பரவுகிறதென்பதையும் புரிந்து கொள்வது இன்றியமையாதது. கோவிட்-19 இற்கான பிற பொருள் எதிரிகளைக் (antibodies) கண்டு பிடிப்பதற்கான முதல் குருதித்...