கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 14ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனேடியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகச் சவாலான நிலைமைகளை எதிர் கொண்டதுடன் கடினமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. கனேடிய பொருளாதாரத்தினதும், உணவு விநியோக சங்கிலியினதும் முக்கியமான ஒரு பகுதியான மீன் வளத்துறையைப் பொறுத்தவரை, மீன்...