கனடா இந்த வாரம் 2.2 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளது!
கனடாவுக்கு இந்த வாரம் 2.2 மில்லியன் வரை COVID தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதில் COVAX திட்டத்தின் மூலம் கனடாவை வந்தடையவுள்ள 316,800 Oxford-AstraZeneca தடுப்பூசிகளும் அடங்குகின்றது. இந்த தடுப்பூசிகள் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு முயற்சியில்...