எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!
Ontario அதன் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை நகர உள்ளது. முதல்வர் அலுவலகம் இந்த முடிவை அறிவிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று...