கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 15ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனடாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஆய்வுப் பணியாளர்கள், உயிர்காக்கும் புற்று நோய் சிகிச்சை முதல் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் தூய்மையான தொழில் நுட்பங்கள் வரை எமது நல்வாழ்வுக்கும், பொருளாதாரத்திற்கும் உதவியாகக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கத்தையும் மேற்கொள்கிறார்கள். கோவிட்-19...