தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3982 Posts - 0 Comments
செய்திகள்

தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan
1 இலட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த December மாதம் வெளிநாட்டிலிருந்து கனடா திரும்பியுள்ளனர். இன்று (செவ்வாய்) வெளியான கனடிய புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையின் மூலம் இந்த விபரம் வெளியானது. வெளிநாடுகளுக்கான...
செய்திகள்

6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்த வாரம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

Lankathas Pathmanathan
கனடா இந்த வாரம் எதிர்பாக்கும் தடுப்பூசிகளில் அநேகமானவை ஏற்கனவே மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் கனடா 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தடுப்பூசிகளை பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த...
செய்திகள்

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
கைது செய்யப்பட்டபோது சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார். Peterboroughவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் Bramtpon நகரைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் என்பவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவாகின. கடந்த சனிக்கிழமை...
செய்திகள்

Toronto தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கல்

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கப்படுகின்றது. இதற்கான ஆணை தமிழக அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி கனடிய டொலரில் அண்ணளவாக...
செய்திகள்

அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் திகதியை நிர்ணயிக்கும் எண்ணம் இல்லை: கனடிய மத்திய அரசு தகவல்

Lankathas Pathmanathan
பெருமளவிலான தடுப்பூசிகளை கனடியர்களுக்கு வழங்குவது மாத்திரம் கனடாவை மீண்டும் வழமைக்கு திரும்ப வைக்கும் காலவரிசைக்கான காரணியல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இன்று (செவ்வாய்) இந்தத்...
செய்திகள்

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

Lankathas Pathmanathan
கனடா இந்த வாரம் 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID  தடுப்பூசிகளை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளை கனடா இந்த வாரம்...
செய்திகள்

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது. Conservative கட்சி கடந்த வியாழக்கிழமை இது குறித்த தீர்மானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்று (திங்கள்) இந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது....
செய்திகள்

COVID-19 உதவிக் கொடுப்பனவுகளை நீடிக்கும் சமஷ்டி அரசின் திட்டம் – பிரதமர் அறிவிப்பு

Lankathas Pathmanathan
RB எனப்படும் கனடா மீட்பு நல உதவித் திட்டத்தை மத்திய அரசாங்கம் மேலும் 12 வாரங்களுக்கு நீட்டிக்கின்றது. இன்று (வெள்ளி)பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். தனது அரசாங்கம் CRCB  எனப்படும் கனடா...
செய்திகள்

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது

Lankathas Pathmanathan
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது. COVID தொற்றின் பரவல் அதிகமாக உள்ள Toronto, Peel பிராந்தியம், North Bay-Parry Sound ஆகிய இடங்களில் இந்த கட்டுப்பாடுகள்  நீடிக்கப்படுகின்றன. March மாதம்...
செய்திகள்

COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் புதிய மாறுபாடுகள் தற்போதைய சுகாதார நடவடிக்கைகளின் கீழ் மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது. இன்று (வெள்ளி) வெளியான கனடிய பொது சுகாதார அமைப்பின்  புதிய modelling தரவுகள் மூலம் இந்த...