தேசியம்
செய்திகள்

6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்த வாரம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

கனடா இந்த வாரம் எதிர்பாக்கும் தடுப்பூசிகளில் அநேகமானவை ஏற்கனவே மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த வாரம் கனடா 6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தடுப்பூசிகளை பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவற்றில் அநேகமானவை மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று தெரிவித்தார். Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களிடமிருந்து இந்தத் தடுப்பூசிகளை கனடா பெற்றதாகவும் ஆவர் கூறினார்

இந்த நிலையில் March மாத இறுதிக்குள் ஆறு மில்லியன் தடுப்பூசிகளை பெறுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

Related posts

சில plastic பொருட்களுக்கு அடுத்த 18 மாதங்களில் அரசாங்கம் தடை

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan

Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்து Health கனடா

Gaya Raja

Leave a Comment