தேசியம்

Tag : Quebec

செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது. இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது....
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது. Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார். தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின்...
செய்திகள்

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec...
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக்கில் Freestyle skier Mikael Kingsbury கனடாவுக்காக வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார். Quebecகைச் சேர்ந்த 29 வயதான அவர் சனிக்கிழமையன்று (05) 82.18 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவர் ஏற்கனவே...
செய்திகள்

போராட்டங்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்

Lankathas Pathmanathan
கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை எதிர்கொள்வதற்கான உத்திகளை காவல்துறையினரும் அதிகாரிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர். Ottawaவில் இந்த வார இறுதியில் மேலும் போராட்டங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகரின் தொடரும்...
செய்திகள்

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 200,000 வேலைகளை இழந்துள்ளது

Lankathas Pathmanathan
கடந்த மாதத்தில் கனடிய பொருளாதாரம் 200,000 வேலைகளை இழந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்  கூறுகின்றது. COVID தொற்றின் Omicron மாறுபாட்டின் பரவலை குறைப்பதற்கான  கடுமையான பொது சுகாதார விதிகளுக்கு மத்தியில் இந்த வேலை இழப்புகள்...
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மாகாணங்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில்  Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் முன்னணி வகிக்கின்றன. பொது சுகாதார நடவடிக்கைகளை கொண்டிருப்பதற்கும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும் இடையே மாகாணங்கள் சமநிலையைக் கண்டறிய வேண்டும்...
செய்திகள்

Torontoவிலும் Quebec நகரத்திலும் வார விடுமுறையில் எதிர்ப்பு போராட்டம்

Lankathas Pathmanathan
சுதந்திர பேரணி என அழைக்கப்படும் எதிர்ப்பு போராட்டம் வரும் வார விடுமுறையில் Torontoவிலும் Quebec நகரத்திலும் நடைபெறவுள்ளது. Toronto பெரும்பாகம் உட்பட மாகாணத்தின் பிற பகுதிகளில் மேலும் எதிர்ப்பு போராட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை...
செய்திகள்

Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது: பொது சுகாதார இயக்குனர்

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கு மத்தியில் Quebec சுகாதார அமைப்பு பலவீனமாக உள்ளது என மாகாண இடைக்கால பொது சுகாதார இயக்குனர் கூறினார். சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறு அடுத்த சில வாரங்கள் எவ்வாறு இருக்கும் என்பதைப்...
செய்திகள்

பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் ஐந்து மாகாணங்கள்

Lankathas Pathmanathan
ஐந்து மாகாணங்களை இந்த வாரம் தாக்கவுள்ள குளிர்காலப் புயல் பல நாட்களுக்கு கடுமையான பனிப் பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் 30 cm வரை பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Ontario, Quebec,...