December 12, 2024
தேசியம்

Tag : Canada

செய்திகள்

இலவச rapid சோதனைகளின் விநியோகத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
ஒவ்வொரு வாரமும் சுமார் 5.5 மில்லியன் COVID rapid antigen சோதனைகள் இலவசமாக வழங்கப்படும் என Ontario அரசாங்கம் புதன்கிழமை (09) அறிவித்தது. மாகாணம் முழுவதும் மளிகை கடைகளிலும் மருந்தகங்களிலும் இவற்றை பெறமுடியும் என...
செய்திகள்

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் COVID கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia மாகாணம் முடிவு செய்துள்ளது. கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக முதல்வர் Tim Houston புதன்கிழமை (09) அறிவித்தார். கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மாகாணம்...
செய்திகள்

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
ஆளுநர் நாயகம் Mary Simonக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை  (09) அவரது அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டது. தான் தொற்றுக்கான இலேசான அறிகுறிகளை எதிர்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் Simon கூறினார்....
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை விலத்தும் Alberta

Lankathas Pathmanathan
Alberta மாகாணம் தடுப்பூசி உறுதிப்பாட்டு திட்டத்தை கைவிடுகிறது. புதின்கிழமை (09) நள்ளிரவு 12 மணி முதல் Albertaவின் மிகவும் சர்ச்சைக்குரிய தடுப்பூசி முறையானது காலாவதியாகிறது என முதல்வர் Jason Kenney அறிவித்தார். Alberta பாடசாலைகளில்...
செய்திகள்

 COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவு

Lankathas Pathmanathan
 COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 8,298 ஆக பதிவாகியுள்ளது. நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 15 சதவீதமாக குறைவடைந்துள்ளது. தொற்றின் காரணமாக செவ்வாய்க்கிழமை (08)...
செய்திகள்

பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு

Lankathas Pathmanathan
COVID பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan மாகாணம் முடிவு செய்துள்ளது. தொற்று பரவுவதை தடுப்பதற்கான பொது சுகாதார உத்தரவுகளை Saskatchewan  முடிவுக்கு கொண்டு வருவதாக முதல்வர் Scott Moe கூறினார். தடுப்பூசி...
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது. Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார். தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின்...
செய்திகள்

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec...
செய்திகள்

Ottawa போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Ottawaவில் இரண்டாவது வாரமாக நீடித்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக்குழுவில் தொடரும் அவசர விவாதத்தில் உரையாற்றிய...
செய்திகள்

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் Detroit நகரையும் கனடாவின் Windsor நகரையும் இணைக்கும் Ambassador பாலத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் ஒரு பகுதியாக திங்கள் (07) மாலை முதல்...