கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கோவிட் – 19 எல்லைகளால் தடுக்க முடியாத ஓர் உலகத் தொற்று நோய். உலகம் முழுவதிலும் கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வரும் வரையில் எந்த நாடும் முழுமையாக மீட்சியடைய முடியாது. கனேடிய ஆய்வாளர்களும், சர்வதேச ஆய்வாளர்களும்