தொடர்ந்தும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள்
1 இலட்சத்தி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனடியர்கள் கடந்த December மாதம் வெளிநாட்டிலிருந்து கனடா திரும்பியுள்ளனர். இன்று (செவ்வாய்) வெளியான கனடிய புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையின் மூலம் இந்த விபரம் வெளியானது. வெளிநாடுகளுக்கான