கனடாவில் 4 மில்லியனை தாண்டியது தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை!
கனடாவில் திங்கள்கிழமை மொத்தம் 3,781 புதிய தொற்றுக்கள் பதிவானதுடன் 27 பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.Ontarioவில் 1,699, Quebecகில் 712, British Columbiaவில் 631, Albertaவில் 456, Saskatchewanனில் 205, Manitobaவில் 66, New Brunswick