கனடா தற்போது நாளாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிக ளை வழங்குகின்றது. கடந்த வாரத்தில், கனடா நாளாந்தம் ஒரு இலட்சத் திற்கும் அதி கமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது புள்ளி விவரங்களில் தெரியவரு கின்றது. கனடாவில் சுமார் 37.7 மில்லியன் மக்கள் உள்ளனர்.
இவர்களில் சுமார் 31.5 மில்லியன் பேர் 16 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இவர்கள் அனைவரும் COVID-19 தடுப்பூசிகளுக்கு தகுதியானவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் நாடாளாவிய ரீதியில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 517 பேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.