Ontario சட்டமன்றம் அங்கீகரித்த இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலை!
Ontario சட்டமன்றம் இலங்கை தமிழர்கள் மீதான இனப்படுகொலையை வியாழக்கிழமை அங்கீகரித்தது. தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற Bill 104 Ontario சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாலத்தால் தமிழ் இனப்படுகொலை