தேசியம்

Month : April 2024

செய்திகள்

Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு தட்டம்மை தொற்றாளர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் மற்றொரு உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார். இவர் அண்மையில் Toronto Pearson சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடு சென்றவர் என தெரியவருகிறது. Durham  பிராந்திய சுகாதாரத் துறை புதன்கிழமை இதனை...
செய்திகள்

அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டும்: CMHC

Lankathas Pathmanathan
அடுத்த ஆண்டுக்குள் வீட்டு விலைகள் உச்ச நிலையை எட்டலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வீட்டு விலைகள் அடுத்த ஆண்டுக்குள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்ச நிலையை எட்டக்கூடும் என Canada Mortgage...
செய்திகள்

கட்சித் தலைமையில் இருந்து வெளியேற்றுவதில் சீன தலையீடு பங்கு வகுத்திருக்கலாம்: Erin O’Toole

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் சீன  தலையீடு தன்னை கட்சித் தலைமையில் இருந்து வெளியேற்றுவதில் பங்கு வகுத்திருக்கலாம் என முன்னாள் Conservative தலைவர் Erin O’Toole குற்றம் சாட்டினார். கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணைக்கு...
செய்திகள்

காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார்!

Lankathas Pathmanathan
காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார். திங்கட்கிழமை (01) இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் 7 உதவிப் பணியாளர்கள் பலியாகினர். இந்த தாக்குதல் ஒரு சோகமான தவறு என இஸ்ரேல்...
செய்திகள்

தைவான் நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
தைவானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு கனடியர்கள் பலியாகினர். ஹாங்காங்கை சேர்ந்த இரண்டு கனடியர்களின் உடல்கள் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்டது. தைவானின் கிழக்கு கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (02) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இவர்கள் பலியாகினர். இந்த நிலையில் தைவானில்...
செய்திகள்

$34.5 மில்லியன் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
34.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் Montreal துறைமுகத்தில் மீட்கப்பட்டன கனடா எல்லை சேவைகள் முகமைக்கும் (CBSA) பல காவல் துறைகளுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையை தொடர்ந்து இந்த வாகனங்கள்...
செய்திகள்

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan
இலங்கையின் Winnipeg, Manitoba கௌரவ தூதராக மொஹமட் இஸ்மத் – Mohamed Ismath – நியமிக்கப்பட்டார், கனடாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்ன – Harsha Kumara Navaratne – March...
செய்திகள்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு!

Lankathas Pathmanathan
அனைத்து கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் இந்த ஆண்டு $8,500 முதல் $17,000 வரை ஊதிய உயர்வு பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு ஒவ்வொரு ஆண்டும் April 1...
செய்திகள்

Trans-கனடா நெடுஞ்சாலை Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்காணிக்கும் RCMP

Lankathas Pathmanathan
Carbon வரி எதிர்ப்பு Trans-கனடா நெடுஞ்சாலை ஆர்ப்பாட்டம் RCMPயால் கண்காணிக்கப்படுகிறது. Calgary நகருக்கு மேற்கே நடந்த Carbon வரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுப் பாதுகாப்பைத் தொடர்ந்து பராமரித்து வருவதாக Alberta RCMP கூறுகிறது. அந்த...
செய்திகள்

தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பும் பிரதமர்

Lankathas Pathmanathan
கனடாவுக்கு வரும் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார். தற்காலிக குடியேற்றவாசிகளின் நிலைமையை “கட்டுப்பாட்டுக்குள்” கொண்டு வர வேண்டும் என பிரதமர் கூறினார்....