தேசியம்

Month : August 2023

செய்திகள்

பொது விசாரணைக்கு தலைமை தாங்குபவரை கண்டறியும் முயற்சி தொடர்கிறது!

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பாக பொது விசாரணைக்கு தலைமை தாங்கும் ஒருவரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். இந் விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதாக...
செய்திகள்

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan
West Edmonton வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்தனர். திங்கட்கிழமை (21) இரவு 7:40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டு குறுக்கீடு விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். பல மாதங்கள் தாமதமான போதிலும், தனது அரசாங்கம் வெளிநாட்டு தலையீடு விசாரணையை முன்னோக்கி நகர்த்துவதாக பிரதமர் வலியுறுத்தினார்....
செய்திகள்

புதிய COVID தொற்றை கண்காணிக்கும் Health கனடா!

Lankathas Pathmanathan
BA.2.86 தொற்றை Health கனடா கண்காணித்து வருகிறது. ஏனைய நாடுகளில் இந்த புதிய COVID மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையில் Health கனடா இதனை கண்காணித்து வருகிறது. கனடாவில் இதுவரை BA.2.86 தொற்றுகள் எதுவும் உறுதிப்படுத்தப்பட்டவில்லை....
செய்திகள்

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Lankathas Pathmanathan
Northwest பிரதேசங்களில் மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் நிலையில் காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகுகிறது. அங்கு வாழும் மக்களில் சுமார் 65 சதவீதம் பேர் வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளனர். Northwest பிரதேசங்களில்...
செய்திகள்

Liberal அமைச்சரவை இந்த வாரம் சந்திப்பு

Lankathas Pathmanathan
அண்மையில் மாற்றப்பட்ட Liberal அமைச்சரவை இந்த வாரம் Charlottetown நகரில் சந்திக்கின்றது. பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அமைச்சரவை இந்த வாரம் Prince Edwardதீவின் தலைநகரில் கூடுகின்றது. நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்திற்கு தயாராகும்...
செய்திகள்

British Colombia மாகாணம் முழுவதும் அவசர நிலை!

Lankathas Pathmanathan
British Colombia மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடரும் காட்டுத் தீ காரணமாக மாகாணம் முழுவதும் அவசர நிலையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது முதல்வர் David Eby வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த...
செய்திகள்

B.C. மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Kelowna நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Saskatchewan மாகாணத்தின் McDougall Creek காட்டுத்தீ ஒரே இரவில் British Columbia மாகாணத்தின் Okanagan ஏரியைத் தாண்டிய நிலையில் இந்த அவசர நிலை...
செய்திகள்

$15 பில்லியன் செலவைக் குறைக்குமாறு அமைச்சரவைக்கு கடிதம்

Lankathas Pathmanathan
15 பில்லியன் டொலர் செலவைக் குறைக்குமாறு Justin Trudeau அமைச்சரவையிடம் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அடங்கிய ஒரு கடிதம் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கருவூல வாரிய தலைவர் அனிதா ஆனந்த் இந்த கடிதத்தை அனுப்பி...
செய்திகள்

Northwest பிரதேச காட்டுத்தீ கிழக்கு கனடாவிற்கு பரவும் வாய்ப்பு

Lankathas Pathmanathan
Northwest பிரதேசங்களில் இருந்து காட்டுத்தீ காரணமாக ஏற்படும் புகை இந்த வார இறுதியில் கிழக்கு கனடாவிற்கு பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Northwest பிரதேசங்களில் எரியும் நூற்றுக் கணக்கான காட்டுத்தீ கனடா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு...