தேசியம்

Month : August 2023

செய்திகள்

Niger அரசாங்கத்திற்கான உதவிகளை நிறுத்த கனடா முடிவு!

Lankathas Pathmanathan
Niger அரசாங்கத்திற்கான நேரடி அபிவிருத்தி உதவிகளை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாட்டில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நேரடி நிதி உதவியை நிறுத்துவதாக கனடா சனிக்கிழமை அறிவித்தது. இன்றைய சூழலில், Niger
செய்திகள்

Toronto பூங்காவில் நிகழ்ந்த கத்திக் குத்தில் 9 பேர் காயம்

Lankathas Pathmanathan
Toronto பூங்காவில் போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.இதில் 9 பேர் காயமடைந்தனர். Earlscourt பூங்காவில் சனிக்கிழமை (05) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கலாச்சார நிகழ்வின் போராட்டம் வன்முறையாக
செய்திகள்

60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது RSV தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan
60 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு முதலாவது சுவாச ஒத்திசைவு தொற்று (Respiratory Syncytial Virus – RSV) தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை (04) இதற்கான அறிவித்தல் வெளியானது. முதியவர்களுக்கு RSV தடுப்பூசி போடப்பட
செய்திகள்

மீண்டும் அதிகரித்த வேலையற்றோர் விகிதம்

Lankathas Pathmanathan
கனடிய வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் மீண்டும் அதிகரித்தது. July மாதம் வேலையற்றோர் விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (04) இந்த தகவலை வெளியிட்டது. July மாதம் 6,400
செய்திகள்

தெற்கு Ottawaவை தாக்கிய சூறாவளி!

Lankathas Pathmanathan
கிராமப்புற பகுதியான தெற்கு Ottawaவை சூறாவளி தாக்கியது. சுற்றுசூழல் கனடா வியாழக்கிழமை (03) இந்த சூறாவளியை உறுதி செய்தது. இந்த சூறாவளி காரணமாக பெரும் உடமை சேதங்கள் ஏற்பட்டன. இந்த பகுதியை கடந்த மூன்று
செய்திகள்

இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் காணொளி குறித்து காவல்துறை விசாரணை

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் இணையத்தில் வெளியான காணொளி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர். கனடாவில் உள்ள அனைத்து இராஜதந்திரிகளின் பாதுகாப்பையும் கனடிய அரசாங்கம் உறுதி செய்யும் என பொது
செய்திகள்

திருமண பந்தத்தில் இருந்து பிரியும் பிரதமரும் மனைவியும்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeauவும் அவரது மனைவி Sophie Gregoire Trudeauவும் தமது திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர். தமது 18 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுத்துள்ளதாக புதன்கிழமை (02)
செய்திகள்

கனடாவில் அனைத்து செய்திகளையும் அடுத்த சில வாரங்களுக்குள் அகற்ற Meta முடிவு

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள அனைத்து செய்திகளும் அடுத்த சில வாரங்களுக்குள் Facebook, Instagram தளங்களில் இருந்து அகற்றப்படும் என Meta தெரிவித்தது. கனடாவில் செய்திகளின் பகிர்தல் அதிகாரப்பூர்வமாக முடித்துக் கொள்ளப்படுவதாக Meta அறிவித்தது. அடுத்த சில