Niger அரசாங்கத்திற்கான உதவிகளை நிறுத்த கனடா முடிவு!
Niger அரசாங்கத்திற்கான நேரடி அபிவிருத்தி உதவிகளை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்க நாட்டில் இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் நேரடி நிதி உதவியை நிறுத்துவதாக கனடா சனிக்கிழமை அறிவித்தது. இன்றைய சூழலில், Niger...