தேசியம்

Month : November 2021

செய்திகள்

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan
குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மத்திய அரசாங்கத்திற்கும் Ontario மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்கின்றன. புதன்கிழமை இருதரப்பும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடும் என Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce...
செய்திகள்

British Colombiaவில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் மரணம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Abbotsford நகரில் வெள்ளம் காரணமாக 500 கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளப் பெருக்கினால் சுமார் 500 கால் நடைகள் இறந்துள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக BC பால் பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது....
செய்திகள்

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் கனடா

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லைக் கடவையில் திருப்பி அனுப்பும் கொள்கையை கனடா முடிவுக்குக் கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட கொள்கை ஆவணத்தின் படி இந்த தகவல் வெளியானது. March 2020...
செய்திகள்

ஆரம்பமானது புதிய நாடாளுமன்ற அமர்வு – புதிய சபாநாயகர் தேர்வு

Lankathas Pathmanathan
புதிய கனடிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு திங்கட்கிழமை நடைபெற்றது. 2021 பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை ஆரம்பமானது. நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளன்று, புதிய மற்றும்...
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது!

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் ஏற்றுமதியை கனடா பெற்றது. குழந்தைகளுக்கான COVID தடுப்பூசியின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை கனடாவில் தரையிறங்கியது. 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health...
செய்திகள்

கனடிய மேல் சபை உறுப்பினர் COVID காரணமாக மரணம்

Lankathas Pathmanathan
கனடிய மேல் சபை உறுப்பினர் (Senator) Josee Forest-Niesing COVID தொற்று காரணமாக மரணமடைந்தார். ஒரு வழக்கறிஞரும் மேல் சபை உறுப்பினருமான இவர், அண்மையில் COVID தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை...
செய்திகள்

Ontarioவில் நான்காவது நாளாக 700க்கு மேற்பட்ட தொற்றுக்கள் !

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து நான்காவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று 741 புதிய தொற்றுக்களையும் மூன்று மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் சனிக்கிழமை 728, வெள்ளிக்கிழமை 793,...
செய்திகள்

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Richard Lehouxக்கு, COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் Beauce தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான 65 வயதான Lehoux, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை Conservative கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தது....
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று 728 புதிய தொற்றுக்களையும் ஐந்து மரணங்களையும் உறுதிப்படுத்தினர். Ontarioவில் வெள்ளிக்கிழமை 793 புதிய தொற்றுக்களும்,...
செய்திகள்

குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசியை கனடா அங்கீகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கான Pfizer தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம் வழங்கியது. 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் இப்போது 12 வயது மற்றும்...