தேசியம்

Month : November 2021

செய்திகள்

Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியானது !

Gaya Raja
Ontario அரசாங்கம் சுகாதார செலவினங்களை அதிகரிப்பதுடன் COVID ஆதரவை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது இதில் இந்த நிதியாண்டில் 21.5 பில்லியன் டொலர் பற்றாக்