பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!
கனடாவின் பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவராக Amita Kuttner தெரிவாகியுள்ளார். பல மாதங்களாக உட்கட்சி பூசல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கட்சி அவற்றை நிறுத்தி சுற்றுச்சூழல் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என Kuttner கூறினார்....