Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி
வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி வெள்ளிக்கிழமை மாலை London Ontarioவில் நடைபெற்றது. ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இழப்புக்கு சமூகம் தொடர்ந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடை பவனி...