ஐ. நா. உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசுக்கு கனடா ஊக்குவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பாக பேரவையுடனும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்துடனும் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கனடா ஊக்குவிக்கின்றது. இலங்கை குறித்த மையக் குழு நாடுகளான...